அரசியல்

Rajmohan | தவெக நிலைப்பாட்டை உறுதிப்பட அறிவித்த அமைச்சர் ராஜ்மோகன்

Rajmohan | தவெக நிலைப்பாட்டை உறுதிப்பட அறிவித்த அமைச்சர் ராஜ்மோகன்

thanthitv

நீட் தேர்வை தொடர்ந்து எதிர்ப்போம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி நீட் தேர்வை தொடர்ந்து எதிர்ப்போம் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவர்களின் நலனுக்காகவும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சட்டரீதியாக போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Breaking | Maharashtra | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து | உள்ளே சிக்கியவர்கள் நிலை?

Gold Price Today | ரூட்டை மாற்றிய தங்கம் ரேட்.. இன்றைய விலையிலும் மாற்றம்

Breaking | CM Vijay | பரபரக்கும் காவிரி விவகாரம் | திடீரென பிளானை மாற்றிய CM விஜய்

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்