Rajmohan | "திமுக கட்டுச்சா.." - கேள்வி விழுந்ததும் சட்டென அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன வார்த்தை #kovai #ministerrajmohan #dmk #tvk #thanthi கோவையில், பெரியார் அறிவுலகம் திமுகவின் சொந்தப் பணத்தில் இருந்து கட்டப்பட்டாதா என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ராஜ்மோகன், அரசியல் வேறுபாடுகள் இன்றி நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்...