அரசியல்

7 பேர் விடுதலை குறித்து பரிசீலிப்பது தவறில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பரிசீலிக்குமாறு ராகுல்காந்தி முன்பே தெரிவித்திருந்தார் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

தந்தி டிவி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது

குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவர்களது விடுதலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ராகுல்காந்தி முன்பே தெரிவித்தாக குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்