அரசியல்

நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் - இல.கணேசன்

நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் - இல.கணேசன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்

தந்தி டிவி

நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்கொலையை காரணம் காட்டி நீட் தேர்வு கூடாது என்பது சரியல்ல எனவும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்