அரசியல்

ரஜினி மக்கள் மன்ற அமைப்பு பணிகளின் மாவட்ட சீராய்வு கூட்டம்: அக்.5 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

ரஜினி மக்கள் மன்ற அமைப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட சீராய்வு கூட்டம், அக்டோபர் 5ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ரஜினி மக்கள் மன்ற அமைப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட சீராய்வு கூட்டம், அக்டோபர் 5ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்றத்தின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் அறிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி