அரசியல்

பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டாலும்; ஐதீகத்தை நாம் பின்பற்ற வேண்டும் - ரஜினிகாந்த்

உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டாலும், சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயம், ஐதீகத்தை நாம் பின்பற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமது பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 'பேட்ட' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முன்கூட்டியே நிறைவு செய்து விட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமது அரசியல் கட்சியின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாக குறிப்பிட்டார். பிறந்த நாளின் போது, அரசியல் கட்சியை அறிவிக்க போகிறீர்களா என்ற கேள்விக்கு, வாய்ப்பில்லை என்று பதிலளித்தார். பேட்டியின் முடிவில், பேட்ட படத்தின் டயலாக் ஒன்றையும் ரஜினிகாந்த் கூறிச் சென்றார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை