அரசியல்

Rajinikanth | L.Murugan | BJP | ரஜினி குறித்து விழுந்த கேள்வி - உடனே எல்.முருகன் சொன்ன வார்த்தை

Rajinikanth | L.Murugan | BJP | ரஜினி குறித்து விழுந்த கேள்வி - உடனே எல்.முருகன் சொன்ன வார்த்தை

thanthitv

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்சினைகளால் பெண்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும், இது சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் எனவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு பெரிய வாக்கு வங்கி இல்லை எனவும் கூறினார்... மேலும், ரஜினிகாந்த் மீது வந்த விமர்சனங்களுக்கு அவர் தற்போது பதிலளித்திருப்பது இயல்பானது என்றும் எல். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை