அரசியல்

கருணாநிதி சிலை திறப்பு விழா : நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்பு?

முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி
முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நாளை திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துகொள்வார்கள் என்றும், ஆனால் பொதுக்கூட்டத்தில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்