அரசியல்

ரஜினி மக்கள் மன்றத்துடன் தமாகா இணைய உள்ளதா...? ஜி.கே.வாசன்

ரஜினி மக்கள் மன்றத்துடன் தமாகா இணைய உள்ளதா...? ஜி.கே.வாசன்(தலைவர், தமாகா)

தந்தி டிவி

ரஜினி மக்கள் மன்றத்தோடு தமாகா இணைய உள்ளதாக கூறி, சிலர் அவதூறு பரப்புவதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் எண்ணங்களின் அடிப்படையில் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளா​ர்.

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்