அரசியல்

உறுப்பினர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் கட்டுப்பாடு

சமூக ஊடகங்களில் ரஜினி மக்கள் மன்ற செய்திகளை மாவட்ட பொறுப்பாளர் மற்றும் செயலாளர் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்று, அதன் மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சமூக ஊடகங்களில் ரஜினி மக்கள் மன்ற செய்திகளை மாவட்ட பொறுப்பாளர் மற்றும் செயலாளர் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்று, அதன் மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ, அங்கீகரிக்கப்பட்ட பிரச்சார செய்திகள் மற்றும் மக்கள் மன்றத்தின் சார்பில் நடத்தப்படும் பொது நிகழ்ச்சிகள், செய்தி, புகைப்படம் தவிர, பிற மன்ற உள்விவகாரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கூடாது என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்