அரசியல்

அபிராமியின் கணவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி

குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவருக்கு ரஜினி பதவி கொடுத்துள்ளார்.

தந்தி டிவி
குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவருக்கு ரஜினி பதவி கொடுத்துள்ளார். ரஜினி மக்கள் மன்ற குன்றத்தூர் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளராக, அபிராமி கணவர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். தகாத உறவால், குழந்தைகளை கொன்றுவிட்டு அபிராமி சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், விஜயை ரஜினி அழைத்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், அவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி வழங்கியிருப்பதை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்