அரசியல்

10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி...? பாஜக குறித்த கேள்விக்கு ரஜினி பரபரப்பு பதில்

சென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 7 பேர் விவகாரம், பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், சர்கார் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.

தந்தி டிவி

* ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர் - போயஸ் தோட்ட வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

* 7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை - ரஜினி

* பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன் - ரஜினி

* பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே - ரஜினி

* பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்யட்டும்

* நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை, முழுமையாக இறங்கியதும் முழு பதில் சொல்வேன் - ரஜினி

* அமைச்சர்கள் நாகரீகமாக கருத்து தெரிவிப்பது நல்லது - ரஜினி

* இலவசங்கள் 100 சதவீதம் தேவை, அது ஓட்டுக்காக இருக்க கூடாது - ரஜினி

* 10 பேர் எதிர்க்கும் ஒருவர் தான் பலசாலி - பாஜக குறித்த கேள்விக்கு ரஜினி பதில்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்