அரசியல்

Rajendra Balaji | "தவெக விழிப்பாக இருக்க வேண்டும்... "

"தவெக விழிப்பாக இருக்க வேண்டும்... "

thanthitv

சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சித்து, தவெக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், அதிமுகவின் வலிமை மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையையும் பாராட்டிப் பேசினார்.

Villupuram | Fire |திடீரென குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ- NH சாலையை முழுவதுமாக மூடிய கரும்புகை

Tollgate Price | சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

JCD Prabhakar | ADMK MLA | ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் பரபரப்பு நோட்டீஸ்

TN Govt | ``அவகாசம்'' - அரசாணை பிறப்பித்த தமிழக அரசு

Trichy Hospital Issue | நோயாளியை எலி கடித்த விவகாரம் - தூய்மை பணி ஒப்பந்ததாரருக்கு பறந்த உத்தரவு