அரசியல்

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கமல் கட்சியில் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? - ராஜேந்திர பாலாஜி

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கமல் கட்சியில் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? - ராஜேந்திர பாலாஜி

தந்தி டிவி

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கமல் கட்சியில் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தேர்தல் கூட்டணி குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார். பாஜக குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன் மனதில் பட்டதை சொல்வதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை