அரசியல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் - நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 76-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் எம்.பி ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார்.

தந்தி டிவி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 76-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் எம்.பி ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். வீர்பூமியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. கொட்டும் மழையில் நனைந்தபடி தந்தையின் நினைவிடத்திற்கு வந்த ராகுல்காந்தி, மலர் தூவி மரியாதை செய்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்