அரசியல்

ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்

ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அகில இந்திய எஸ்சி, எஸ்டி ரயில்வே தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மாநாட்டில் ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் கோட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை