அரசியல்

வெளியான exit polls - ராகுல் காந்தி கொடுத்த ரியாக்ஷன்

தந்தி டிவி

பிரதமரின் கற்பனைகள் எக்ஸிட் போல் என்ற பெயரில் வெளியாகி இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து பேசியுள்ள ராகுல் காந்தி, எக்ஸிட் போல் வெளியாகவில்லை என்றும் மோடியின் கற்பனைகள் கருத்துக்கணிப்பாக வெளியாகி இருப்பதாகவும் கூறினார். தேர்தலில் 295 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

Tenkasi Police Gunshoot | வேறு வழியின்றி துப்பாக்கியால் சுட்ட போலீஸ் - தென்காசியில் பெரும் பரபரப்பு

TN Election | கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடையா? - ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Tirupattur | ADMK | Attack | ஆட்சேபனை செய்ய வந்த இருவர்.. பொளந்து கட்டிய KC வீரமணி ஆதரவாளர்கள்

Sengottaiyan| ADMK | நேரம் பார்த்து அடித்த அதிமுக - KAS வேட்புமனு நிறுத்திவைப்பு

ADMK | தேடிவந்த நற்செய்தி.. அதிமுக கூட்டணி ஸ்டார் வேட்பாளர்கள் மகிழ்ச்சி