அரசியல்

ராகுல் காந்தி உடல்நிலை - வெளியான தகவல்

தந்தி டிவி

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மற்றும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ஆகிய இடங்களில் இன்று நடைபெறும் பேரணிகளில், ராகுல் காந்தி உரையாற்றுவதாக இருந்தது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ராகுல் காந்திக்கு உடல்நிலை சரியில்லாததால், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார். ராகுல்காந்திக்கு ஓய்வு தேவைப்படுவதால்,

தற்போது டெல்லியை விட்டு வெளியேற முடியாது என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சாத்னாவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, ராஞ்சி பேரணியில் உரையாற்றுவார்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது