அரசியல்

ராகுல் காந்தியை வம்பிழுத்த குமாரசாமி | RAHUL GANDHI

தந்தி டிவி

வயநாட்டில் தோற்று விடுவோம் என்ற எண்ணத்தில் ரே பரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தில் உள்ள ரே பரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்த குமாரசாமி, வயநாட்டில் ராகுல் காந்தி தோற்று விடலாம் என்றும், அதனால்தான் ரே பரேலி தொகுதியிலும் அவர் போட்டியிடுகிறார் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்