RahulGandhi | Amitshah | BJP | Congress | அமித்ஷாவை நோக்கி கேள்விக்கனைகளை தொடுத்த ராகுல்காந்தி
மாணவர் போராட்ட வன்முறை - அமித்ஷாவிற்கு ராகுல் காந்தி கேள்வி டெல்லியில் 'நீட்' தேர்வு போராட்டத்தின் போது, போலீசார் தடியடி நடத்தியது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.