அரசியல்

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டும் - திருநாவுக்கரசர்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை முன் நிறுத்தி கூட்டணிகள் அமைய வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை முன் நிறுத்தி கூட்டணிகள் அமைய வேண்டும் என்றும், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்