அரசியல்

ராகுல்காந்தி பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - திராவிடர் கழக தலைவர் வீரமணி கருத்து

ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற அளவுக்கு நாடாளுமன்றத்தில் அவரது பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - வீரமணி

தந்தி டிவி
விழுப்புரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி , ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற அளவுக்கு நாடாளுமன்றத்தில் அவரது பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை