அரசியல்

"ரபேல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்" - ராகுல் காந்தி

ரபேல் ரக போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, சீராய்வு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.

தந்தி டிவி
ரபேல் ரக போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, சீராய்வு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மீண்டும் விசாரிக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்