அரசியல்

இந்திய பொருளாதாரம் நாசம் - எஸ் பேங்கின் வாராக்கடன் பிரச்சனையை அடுத்து ராகுல் கருத்து

எஸ் பேங்க் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இனி நோ எஸ் பேங்க் என தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தந்தி டிவி
எஸ் பேங்க் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இனி நோ எஸ் பேங்க் என தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மோடியின் சிந்தனைகளால் இந்திய பொருளாதாரம் அழிந்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வாராக்கடன் அதிகரித்ததால் எஸ் பேங்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் பேங்க் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து ராகுல்காந்தி இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்