அரசியல்

"ராகுல் காந்தி அறிவிப்பால் பா.ஜ.க.வுக்கு தோல்வி பயம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

ராகுல் காந்தி வெளியிட்ட அறிவிப்பு பா.ஜ.க.விற்கு குளிர்க்காய்ச்சல் மற்றும் தோல்வி பயம் வந்துள்ளது என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நலிவடைந்த குடும்பத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று, ராகுல் காந்தி வெளியிட்ட அறிவிப்பு பா.ஜ.க.விற்கு குளிர்க்காய்ச்சல் மற்றும் தோல்வி பயம் வந்துள்ளது என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்