அரசியல்

ரபேல் விவகாரம் : ராகுல் குற்றச்சாட்டு - நிர்மலா சீதாராமன் மறுப்பு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில், அவ்வப்போது பிரதமர் அலுவலகம் நடத்திய விசாரணையை தலையீடு என்று கருத முடியாது" என குறிப்பிட்டார்.

தந்தி டிவி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில், அவ்வப்போது பிரதமர் அலுவலகம் நடத்திய விசாரணையை தலையீடு என்று கருத முடியாது" என குறிப்பிட்டார். மேலும், பிரதமர் அலுவலகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு ராணுவ துறை செயலாளர் எதிர்ப்பு தெரிவித்தார் என்று வெளியான தகவல் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், "எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது, நீங்கள் அமைதியாக இருங்கள் என்று அந்த அதிகாரிக்கு அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பதில் அளித்து விட்டார்" என்றும் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்