அரசியல்

#BREAKING || மக்களவையில் மாணிக்கம் தாகூர் MP கேட்ட கேள்வி.. திசை திருப்பிய மத்திய அமைச்சர்

தந்தி டிவி

"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி விரைவில் தொடங்கும்". மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் தகவல். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி. 2019ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டியும் எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை - மாணிக்கம் தாகூர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலம் கையகப்படுத்துவதில் மாநில அரசால் கால தாமதம் - மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார். கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் பணிகள் தொடங்குவதில் தாமதம் - பாரதி பிரவீன் பவார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்