பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். சுதந்திர தின வாழ்த்து தெரிவிக்கும்போது, நல்ல அரசு அமைய வாழ்த்துகள் என்று கூறினார். இதுகுறித்து செய்தியாளர்கள் வினா எழுப்பியதற்கு, தற்போதைய அரசை பற்றி நான் எதுவும் கூறவில்லை என்று அவர் பதில் அளித்தார்.