அரசியல்

MLA Vs அமைச்சர்... கிரிக்கெட் விளையாடி அசத்தல் - ரசித்த மக்கள்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிரிக்கெட் பிரண்ட்ஸ் கிளப் சார்பில் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியை அமைச்சர் மெய்யநாதனும், எம்.எல்.ஏ முத்துராஜாவும் துவக்கி வைத்தனர். அப்போது எம்.எல்.ஏ முத்துராஜா பந்து வீச... அமைச்சர் மெய்யநாதன் பேட்டிங் செய்து அசத்தினார்... இருவரும் சளைக்காமல் கிரிக்கெட் விளையாடி அசத்தியது அனைவரையும் கவர்ந்தது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்