அரசியல்

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு - புதுச்சேரியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் நேற்று எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவை முன்பு கையில் பதாகைகளை ஏந்தி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தந்தி டிவி

புதுச்சேரியில் நேற்று எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவை முன்பு கையில் பதாகைகளை ஏந்தி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். துணை நிலை ஆளுநர் வரும் நேரத்தில் அ.தி.மு.க. ட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..