அரசியல்

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் - நாராயணசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் 452 முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 88 ஆயிரம் ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் 2 ஆயிரம் சுகாதரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..