அரசியல்

"புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது" - முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, 8 மாத ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதால் அவர்கள் போராட்டம் நடத்தி வருவதாக கூறிய நாராயணசாமி, இது தொடர்பாக கோப்புகளை அனுப்பியும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காமல் சர்வாதிகார போக்கை காட்டுவதாக குற்றம்சாட்டினார். மேலும், புதுச்சேரி அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்