அரசியல்

புதுச்சேரியில் கையெழுத்து இயக்கம் - நாராயணசாமி துவக்கிவைப்பு

புதுச்சேரியில் கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்