அரசியல்

"புதுச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து" - புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி எச்சரிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அடுத்த மாதம் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலத்தில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அடுத்த மாதம் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்ததுள்ள நிலையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Kovai Car Accident | 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் | உடல் நசுங்கி பலியான கோரம்

Reels | ``Hello Friends''- நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் PM மோடியுடன் எடுத்த Selfi Video

CM Vijay | TN Govt | தமிழ்த்தாய் வாழ்த்துக்காக.. CM விஜயின் `மாஸ்டர் ஸ்ட்ரோக்’

Breaking | Amitshah | Chennai | வானில் வட்டமடித்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் | சென்னையில் பரபரப்பு

🔴LIVE : AIADMK | EPS | S.P.Velumani | "திமுகவுடன் சேர்ந்து EPS.." - அதிமுகவில் வெடிக்கும் களேபரம்