அரசியல்

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் - முதல்வர் நாராயணசாமி கருத்து

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும்

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான், அதிக அதிகாரம் உள்ளது என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பை, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீறினால், நீதிமன்ற அவமதிப்பு தொடர நேரிடும் என்று நாராயணசாமி எச்சரித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்