அரசியல்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் - நாராயணசாமி பரபரப்பு பேச்சு

சட்டப் பேரவை கூட்டத்தை தள்ளி வைக்கும் நிலை வந்திருந்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

சட்டப் பேரவை கூட்டத்தை தள்ளி வைக்கும் நிலை வந்திருந்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் புதுச்சேரி சட்டப் பேரவையில் உரையாற்றிய அவர் , நெருக்கடியிலும் புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் அரிசியை இலவசமாக வழங்க ஒப்புதல் அளித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி , மாநில அரசு சார்பில் இலவச அரிசி வழங்கக்கூடாது , பணமாக வழங்க வேண்டும் என தெரிவித்த தாக முதலமைச்சர் கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு