அரசியல்

ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய கோரிக்கைகளை கிரண்பேடி திட்டமிட்டு புறக்கணிக்கிறார் - நாராயணசாமி

நேற்று முன்தினம் திடீரென, ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தை நாராயணசாமி தொடங்கினார்.

தந்தி டிவி

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகவும், இலவச அரிசி, பொங்கல் பரிசு உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுக்கப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டிவந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென, ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ், திமுக எம்எல்ஏ-க்கள் பங்கேற்றுள்ள இந்த போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடருகிறது. நள்ளிரவிலும் சாலையிலேயே உறங்கியபடி போராட்டத்தை தொடருவதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்