காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் சோனியா காந்தி பெயரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், தங்கத்தேரை இழுத்து வழிபட்டனர்.