அரசியல்

புதுச்சேரியில், ஊட்டச்சத்து கலந்த பால் வழங்கும் திட்டம் : தொடங்கி வைத்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கலந்த பால் வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
புதுச்சேரியில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கலந்த பால் வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அடுத்த கட்டமாக காரைக்கால், மாஹி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது