அரசியல்

"யோகி ஆதித்யநாத் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி மீது உத்தரபிரதேச போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி மீது உத்தரபிரதேச போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.இன்று காலை திருப்பதி ஏழுமலையானை அவர் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹாத்ராஸ் விவகாரத்தில், யோகி ஆதித்யாநாத் அரசை, டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று, நாராயணசாமி வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்