அரசியல்

ஜே.பி.நட்டாவுடன் எம்எல்ஏக்கள் சந்திப்பு..! ``பாஜக-என்.ஆர் காங்கிரஸ் மோதலா..?'' ரெங்கசாமி விளக்கம்

தந்தி டிவி

பாஜக மற்றும் பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.பி.நட்டாவை சந்தித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்று, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து மக்கள் திட்டங்களும் செயல்படுத்தப் படுவதாக கூறினார். மாநிலத்தை சிறப்பு மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறினார். பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 7-பேர் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று ரெங்கசாமி கூறினார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு