அரசியல்

காந்தி சமாதியை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணி: பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் காந்தி சமாதியை நோக்கி அமைதி பேரணி மேற்கொண்டனர்.

தந்தி டிவி

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் காந்தி சமாதியை நோக்கி அமைதி பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சியினர் பங்கேற்றனர். 90 நிமிடம் நடந்த பேரணியை ஜந்தர் மந்தர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து அங்கே சாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அமித்ஷா தமது கடமையை செய்ய தவறிவிட்டதா பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்