பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதில், உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தடுத்திட, முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.