அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட உள்ளார் ஹெலிகாப்டர், மூலம் சென்று சேத விவரங்களை அவர் பார்வையிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சூப்பர் புயலாக கடந்து சென்ற அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். புயலின் பாதிப்புகள் இன்னும் மறையாத நிலையில், பிரதமர் நேரில் சென்று பார்வையிட உள்ளார்.
\\