அரசியல்

பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி சந்திப்பு

2 நாள் பயணமாக கொல்கத்தா சென்ற பிரதமர் மோடியை, நேற்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.

தந்தி டிவி

2 நாள் பயணமாக கொல்கத்தா சென்ற பிரதமர் மோடியை, நேற்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜி, சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்திது. சந்திப்பு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, மரியாதை நிமித்தமாகவே பிரதமரை சந்தித்ததாகவும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை வாபஸ் பெறுவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்