அரசியல்

மதுராவில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். புராணத்தில் கிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் இத்தலத்தில், பிரசித்தி பெற்ற கோயில் அமைந்துள்ளது. இங்கு பிரதமர் மோடி வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். இந்நிகழ்வில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். கோயிலில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்