அரசியல்

"மருத்துவர்களை பாதுகாக்க அவசர சட்டத்திருத்தம்" - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு

கொரோனா போராட்டத்தில் சுகாதார பணியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு தொற்று நோய் அவசர சட்டத்திருத்தம் 2020 கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா போராட்டத்தில், முன்னின்று போராடும், சுகாதார பணியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு, தொற்று நோய் அவசர சட்டத்திருத்தம் 2020 கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதில் எந்த சமரசமும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’