அரசியல்

Piyushgoyal | Modi | BJP | "பிரதமர் மோடி இதுவரை யாரையும் திட்டியதில்லை"

"பிரதமர் மோடி இதுவரை யாரையும் திட்டியதில்லை"

thanthitv

Piyushgoyal | Modi | BJP | "பிரதமர் மோடி இதுவரை யாரையும் திட்டியதில்லை" #pmmodi #piyushgoyal #bjp "பிரதமர் மோடி இதுவரை யாரையும் திட்டியதில்லை" - பியூஷ் கோயல் பிரதமர் மோடி தந்தை போன்றவர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மும்பையில் பிரதமர் மோடி குறித்து பேசிய அவர், பிரதமர் மோடி இதுவரை பிரதமராக இருந்த ஆண்டுகளில் யாரையும் திட்டியதில்லை என்றும் ஒருபோதும் குரலை உயர்த்தி பேசியதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதோடு பிரதமர் மோடி பிறர் கூறுவதை நூறு சதவீதம் கவனமாக கேட்கக் கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார். பெற்றோரைப் போலவே, அவர் கையைப் பிடித்துக் கொள்வார் என்றும் எப்போதும் பதிலளிக்க தயாராக இருப்பவர் என்றும் அவரது வழிகாட்டுதல்கள் நமது செயல் திறனை மேம்படுத்தும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?