அரசியல்

கஜா புயலின் போது வராத பிரதமர், தேர்தலுக்காக வருகிறார் - வீரமணி

சென்னை வேப்பேரியில் திராவிடர் கழக தலைவர் வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

தந்தி டிவி
சென்னை வேப்பேரியில் திராவிடர் கழக தலைவர் வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கஜா புயலின் போது தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தற்போது, தேர்தலுக்காக வந்த‌தாக விமர்சித்தார். பா.ஜ.கவுடன் கூட்டணி சேர அனைத்து கட்சிகளும் தயங்குவதாக கூறிய அவர், அதிமுகவை அச்சுறுத்தி கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். இருந்த போதும், தென் மாநிலங்களில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்