அரசியல்

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி

மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி போட்டியால் பாஜக - சிவசேனாவிற்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், அந்த கூட்டணி முறிந்தது.

தந்தி டிவி
மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி போட்டியால் பாஜக - சிவசேனாவிற்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், அந்த கூட்டணி முறிந்தது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க முயன்று வரும் சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்க, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தயக்கம் காட்டி வருவதால், அங்கு இழுபறி நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து,ஆளுநரின் பரிந்துரையின் பேரில், மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்